Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
5. கதைப்பாடல்களில் பொதுவாகக் காணப்படும் கூறுகள் இரண்டினைச் சுட்டுக.
ஒரே கருத்தையே அடுக்கிச் சொல்லும் அடுக்கியல் அமைப்பு, வந்த பாடல் வரிகளே திரும்பத் திரும்ப வரும் திருப்பியல் அமைப்பு ஆகிய இரண்டு கூறுகளும் கதைப் பாடல்களில் பொதுவாகக் காணப்படும் கூறுகளாகும்.