தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    7. கதை அடிப்படையிலான விடுகதைகள்-விளக்குக

    புதிர்மைப் பண்புடையதும் விடுவிக்கப்பட வேண்டிய பொருள் கதையாக - ஒரு வாழ்க்கை நிகழ்வாக அமைந்திருப்பதுமான விடுகதைகளைக் கதை அடிப்படையிலான விடுகதைகள் எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:32:20(இந்திய நேரம்)