தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A06133 நாட்டுப்புறப் பாடல்கள்-I

  • பாடம் - 3

    A06133 நாட்டுப்புறப் பாடல்கள்-I

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    E

    இந்தப் பாடம் நாட்டுப்புறப் பாடல்களின் தொன்மையைப் பற்றியும், சேகரிப்புப் பற்றியும், ஆய்வுகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. குழந்தைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளையும் கூறுகின்றது


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • இப்பாடத்தை நீங்கள் படித்து இதில் உள்ள கற்றல் செய்கைகளை முழுமையாகச் செய்வீர்களேயானால் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
    • நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்புக்களையும் முக்கியத்துவத்தையும் அறிந்து அவற்றை இனங்காண இயலும்.
    • நாட்டுப்புறப்பாடல் சேகரிப்புப் பணிகளையும் அவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பணிகளையும் அறிய இயலும்.
    • நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்படும் சூழல்களை அறிய இயலும்.
    • நாட்டுப்புறப் பாடல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை உணர இயலும்.
    • நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டு, குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள் ஆகியவற்றின் இன்றைய நிலையை அறிய இயலும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:33:09(இந்திய நேரம்)