தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5. குடும்பக் கொண்டாட்டங்களுள் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடப்படுகின்றன?

    காதணிவிழா, மஞ்சள் நீராட்டுவிழா, மணவிழா (நலுங்கு, ஊஞ்சல், சம்பந்தம் கலத்தல்) போன்ற நிகழ்ச்சிகளின் போது பாடல்கள் பாடப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:34:52(இந்திய நேரம்)