Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
7. மணமகனைத் தேர்ந்தெடுத்தலில் மணமகளின் நிலை என்ன?
ஒரு குடும்பத்தில் தந்தையோ அல்லது தந்தையின் சகோதரனோ யார் வலிமை பெற்றவராகத் திகழ்கிறாரோ அவராலேயே திருமணம் நிச்சயிக்கப்படுகின்றது. பெண்ணுக்குத் தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை.