Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. நாட்டுப்புறப் பாடல்களின் இன்றைய நிலை என்ன?
தொழில்கள் எந்திரமயமானதாலும், தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியாலும் பல்வேறு சூழல்களில் பாடப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாடல்கள், மறைந்தும் மாறியும் வருகின்றன. புதிய சூழல்களுக்கு ஏற்பப் புதியப் பாடல் வகைகளும் தோன்றுகின்றன.