தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    8. பழமொழிகளின் பயன்பாடுகளைச் சுட்டுக?

    தவறான செயல்களைச் செய்யக் கூடாது என்று பழமொழிகள் எச்சரிக்கின்றன. தவறான செயல்கள் செய்பவரை நையாண்டி செய்கின்றன. செய்யக் கூடியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும் எடுத்துரைக்கின்றன; இடித்துரைக்கின்றன. தங்களின் இயலாமையை வெளிப்படுத்தித் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள உதவுகின்றன; ஆறுதல் தருகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:36:14(இந்திய நேரம்)