தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. உழுதல், விதைத்தல், நடுதல் குறித்த பழமொழிகள் சிலவற்றை எடுத்துரைக்க?

    (i) உழுதல் : ’அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்

    (ii) விதைத்தல் : ’ஆடிப்பட்டம் தேடி விதை’

    (iii) நடுதல் : ’ஆடி வாழை தேடி நடு’

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:36:23(இந்திய நேரம்)