Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. உறவு முறைப் பழமொழிகள் அறிவுறுத்தும் கருத்துக்கள் சிலவற்றை எடுத்துரைக்க.
சொந்தங்களை விட்டுவிட்டுப் பிறத்தியாரிடம் சென்று பெண் எடுத்தல் கூடாது. உறவுகள் சற்றுத்தூர இருப்பது நன்மை தரும்; உள்ளூர் உறவு மதிப்பற்றது என்பன போன்ற கருத்துகள் உறவுமுறைப் பழமொழிகள் வாயிலாக அறியும் கருத்துகள் ஆகும்.