தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. நகைச்சுவைக் கதைகளும் நகைச்சுவைத் துணுக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையா? எவ்வாறு?

    ஆம். நகைச்சுவைத் துணுக்குகள் கதைகளாக விவரித்துக் கூறப்படுவது உண்டு. அதே போல் நகைச்சுவைக் கதைகள் துணுக்குகளாகச் சுருக்கிக் கூறப்படுவதும் உண்டு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:37:14(இந்திய நேரம்)