Primary tabs
-
<
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. கதை சொல்லிகள் என்போர் யார்?
நாட்டுப்புற மக்களுக்குப் பொழுதுபோக்குடன் வாழ்வியல் அறிவும் கிடைக்குமாறு வழக்கில் இருந்தும், புதிதாகக் கட்டியும் கதை சொல்லி மகிழ்வித்த ‘பெரியோர்’கள் கதை சொல்லிகள் எனப்பட்டனர்.