தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    2. தேசியக் கொடியின் சிறப்புகள் யாவை?
     

    தேசியக் கொடி ஒரு நாட்டின் சின்னம். ஆட்சியின் அடையாளம். கொடிக்குக் கொடுக்கும் மரியாதை நாட்டுக்குக் கொடுக்கும் மரியாதையாகக் கருதப்படும். நாட்டின் சிறப்புகள் கொடிக்கும் உண்டு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:54:05(இந்திய நேரம்)