தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    5. காந்தி அடிகளாரின் பெருமையைப் பாரதியார் எவ்வாறு வெளியிடுகிறார்?

     

    அந்நியருக்கு அடிமையாகித் தாழ்ந்த நிலையில் பாழாகி இருந்த பாரத தேசத்தை வாழ்விக்க வந்தவர் காந்தி அடிகள் என்று பாரதியார் பாராட்டுகிறார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:54:23(இந்திய நேரம்)