தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    1. பாரதி புதுவை செல்ல நேர்ந்தமைக்குரிய காரணம் யாது?
     

    ஆங்கில ஆட்சிக்கு எதிரான செய்திகளை ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியிட்டது; ஆங்கிலேயருக்கு எதிரான அயர்லாந்து விடுதலை அமைப்பின் தடை செய்யப்பட்ட புரட்சி ஏட்டை இரகசியமாக வரவழைத்தது ஆகிய காரணங்களுக்காக ஆங்கிலேய அரசு பாரதியைக் கைது செய்ய முடிவு செய்தது. அரசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக, பாரதி புதுவை செல்ல நேர்ந்தது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-11-2017 10:47:01(இந்திய நேரம்)