Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
2. பாரதி தம் மனம் பற்றிக் கூறுவது யாது?
பாரதி தம் மனத்தை வெல்லப் பல நாளாக முயன்று வருவது பற்றியும், அதற்காக அவர் பட்ட பாட்டைப் பற்றியும், மனத்தை வென்றுவிட முடியும் என்ற உறுதியையும் தெரிவிக்கிறார். மனத்தை வெல்வதற்கு உயிரச்சம், நோய் அச்சம், ஆணவம், சோர்வு போன்றவற்றை ஒழித்து விடவேண்டும் எனவும் கூறுகிறார்.