Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. அரசவைக்கு வருமாறு பாகன் திரௌபதியை அழைத்த போது அவள்யாது கூறினாள்?
அரசவைக்கு வருமாறு பாகன் அழைத்தபோது, திரௌபதி, "சூதாடுவோர் நிறைந்த அவையில் சீர்மை மிக்க மறவர் குலப்பெண் வருவது மரபாகுமா? என்று சீற்றங்கொண்டு வினவுகிறாள். தன்னைப் பணயம் வைப்பதற்கும், பணயத்தில் இழப்பதற்கும் தன் நாயகருக்கு உரிமையில்லை என்று வாதிடுகிறாள்.