தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

 • தன் மதிப்பீடு :விடைகள் - I

  3.
   
  விதவைக்கொடுமை நீங்கப் பாரதியார் கூறும் வழி என்ன?
   

  விதவைக் கொடுமை நீங்கவேண்டுமானால், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளுதலே சிறந்தவழி. அவர்களை மணக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று பாரதியார் கூறுகின்றார்.

   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-11-2017 17:10:15(இந்திய நேரம்)