தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.
    ‘அன்ன யாவினும் புண்ணியம் கோடி’ என்பதில் பாரதி எதைக் கூறுகிறார்?
     

    அன்னசத்திரம் ஆயிரம் வைத்து உணவிடுதல், கோவில்கள், பதினாயிரம் கட்டுதல் ஆகிய செயல்களைக் காட்டிலும் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி எனக்கூறி, பாரதி கல்வியின் சிறப்பை - எழுத்தறிவித்தலின் அவசியத்தை உணர்த்துகிறார்.
     

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-11-2017 17:37:17(இந்திய நேரம்)