தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

  • தன் மதிப்பீடு: விடைகள் - II

     

    5.

    தமிழ்நாட்டின் நீர்வளத்திற்குக் காரணம் என்ன?

     

    காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகள் ஓடுகின்றன. அதனால் தமிழ்நாட்டில் நீர்வளம் உள்ளது.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 10:37:08(இந்திய நேரம்)