Primary tabs
-
தன் மதிப்பீடு: விடைகள் - II
3. மாமனாருக்கும், மாமியாருக்கும் தலைவி செய்த உதவிகள் யாவை?
படுக்கையில் படுத்திருந்த மாமனாரால் உடனே எழுந்திருக்க இயலவில்லை. அவர் எழுந்து உட்கார்வதற்குத் தலைவி உதவினாள். வீங்கியிருந்த அவரது கால்களுக்கு மருந்து தடவினாள். நாடித் துடிப்பைப் பார்த்துக் காய்ச்சல் வரும் அறிகுறியைக் கண்டு மருந்து கொடுத்தாள். தலைவலியால் மாமியார் படுத்திருந்தார். அவரது நெற்றியில் பற்றுப்போட்டு உதவினாள் தலைவி.