தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - II
     

    1. காலைப் பொழுதைக் கவிஞர் எவ்வாறு விளக்குகிறார்?

    கதிரவன் தோன்றுவதற்கு முன்னும் பின்னும் உள்ள காலை நேரம், நீலம் நிறைந்த தொட்டியில், சுண்ணாம்பைக் கலந்தால் அது எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருந்தது என்கிறார் பாரதிதாசன்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:59:03(இந்திய நேரம்)