தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - II
     

    3. இரவு வந்தமையை எவ்வாறு குடைசாய்ந்த வண்டியோடு கவிஞர் ஒப்பிடுகிறார்?

    முரண்கொண்ட மாடு ஒன்று, மிகவும் மூர்க்கத்தனத்தோடு, மூக்குக்கயிற்றையும் மீறிப் பக்கத்திலிருக்கும் சேற்றில் குடை சாய்த்தால் எப்படி இருக்குமோ, அதைப்போல் இரவு நேரம் அமைந்துள்ளது என்கிறார் பாரதிதாசன்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:59:09(இந்திய நேரம்)