தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[விடை]


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    2.
    மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் நூல் அரங்கேற்றத்தின் போது நிகழ்ந்த அற்புதம் யாது?

    மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் நூல் அரங்கேற்றத்தின் போது மீனாட்சி அம்மை ஒரு குழந்தை வடிவில் தோன்றி மன்னனின் கழுத்தில் கிடந்த மணிமாலையைக் கழற்றி, குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்தாள்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 13:00:19(இந்திய நேரம்)