Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.நீர்க்குமிழியின் இயல்பு கொண்டு குமரகுருபரர் விளக்கியுள்ளது யாது?
தோன்றிய சில நொடிகளில் அழிந்துவிடுவது நீர்க் குமிழியின் இயல்பு ஆகும். அதுபோல் மனிதனின் இளமையும் நிலையற்றது என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார்.