தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3. சாதி உணர்வை ஒழிக்க அரசு (தமிழ்நாட்டில்) மேற்கொள்ளும் முயற்சிகள் யாவை?

    கலப்பு மணங்கள், சமபந்தி விருந்துகள், சமத்துவபுரங்கள், பொதுச் சுடுகாடுகள் எனப் பல திட்டங்களை அரசு (தமிழ்நாட்டில்) மேற்கொண்டு வருகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:05:17(இந்திய நேரம்)