Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. கிராம ஓவியம் எனக் கூறப்பெறும் பழக்கங்கள் சிலவற்றைக் கூறுக.
வாசல் கோலம் - கோலத்தின் நடுவே பரங்கிப்பூ, சாணமிட்டுத் திண்ணையையும் தெருவையும் மெழுகுதல், தரையோடு போடப்பட்ட அடுப்பு , சுரைக்கொடி படர்ந்த கூரை வீடு, மகளிர் மூக்குக் குத்திக் கொள்ளுதல், காலில் மெட்டி, கொலுசு அணிதல் முதலியன.
