தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4. பொதுவியல் திணை என்பதை விளக்குக.

    வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை. வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு திணைகளிலும் கூறப்படாத, அவற்றுக்குப் பொதுவான செய்திகளைக் கூறுவது பொதுவியல். மானம் இழந்து உயிர் வாழ்தல் தக்கது அன்று என்ற மாந்தர் அனைவர்க்கும் பொதுவாக உரிய செய்தியைக் கூறியமையின் இது பொதுவியலாயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 19:17:56(இந்திய நேரம்)