தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    6)

    நெடுமொழி கூறல் என்பது யாது?

    கரந்தை மன்னனுக்கு அவனுடைய படை மறவன் ஒருவன் தான் போர்க்களத்தில் சிறந்து செயல்பட்ட பெருமையைத் தானே கூறுவது நெடுமொழி கூறல் என்னும் துறையாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:42:10(இந்திய நேரம்)