Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I4)வனப்பு என்பது யாது? எத்தனை? இரண்டன் பெயர்களைத் தருக.வனப்பு என்பது அழகு எனப் பொருள்படும். அது எட்டு ஆகும். பல உறுப்புகள் ஒன்று சேர்ந்தபோது உருவாகும் செய்யுள் அழகு அது. அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகியன எண்வகை வனப்புகளாகும்.