தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    3)

    தளையாவது யாது?

    நின்ற சீரின் ஈற்றசையோடு வந்த சீரின் முதலசை தளைந்து (பிணைந்து / பந்தப்பட்டு) நிற்க, இரண்டு சீர்களின் இடையே தோன்றும் ஒலிநடை, தளையாம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 11:42:34(இந்திய நேரம்)