தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    4)

    ஒரு பாட்டில் நின்ற சீர் எது? வந்த சீர் எது? இடைநின்ற சீர்கள் என்னவாகின்றன?

    ஒரு பாட்டின் நின்ற சீர், அப்பாட்டின் முதல் சீர்; வந்த சீர், அப்பாட்டின் இறுதிச்சீர். இடைநின்ற சீர்கள் எல்லாம், நின்ற சீரும் வந்த சீருமாக எண்ணப்படுவனவே.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 11:43:24(இந்திய நேரம்)