தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    7)
    ஒன்றாத தளைகள் எத்தனை? அவை யாவை?

    மூன்று. விளம் முன் நேர் எனவும், மா முன் நிரை எனவும், ஒன்றாமையால் வரும் இயற்சீர் வெண்டளையும், கலித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் ஆகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 11:45:29(இந்திய நேரம்)