தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 7)

    பஃறொடை வெண்பா - பெயர்க்காரணம் தருக.

    தொடை = இரண்டடிகள்; பஃறொடை = பலதொடை, பல இரண்டடிகள். அதாவது நான்கடிக்கும் அதிகமான பல அடிகள் பெற்று வருவதன்     காரணமாக இவ்வெண்பா, பஃறொடை வெண்பா எனப்பட்டது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 18:37:21(இந்திய நேரம்)