5)
அடிமறி மண்டில ஆசிரியப்பாவின் அமைப்பைக் கூறுக.
எல்லா அடியும் அளவடியாக வரும். எந்த அடியையும் முதலடியாகவோ,இடையடியாகவோ, இறுதியடியாகவோ மாற்றி வைத்துப் பார்த்தாலும் பாடலின் ஓசையோ பொருளோ கெடாது.
Tags :