தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 6)

    தற்காலத்தில் வட்டார அடிப்படையில் கிளைமொழிகளை எத்தனை வகையாகப் பிரித்துள்ளனர்? அவை யாவை?

    நான்கு வகையாகப் பிரித்துள்ளனர். அவை பின்வருமாறு:

    1. வடக்குக் கிளைமொழி

    2. கிழக்குக் கிளைமொழி

    3. மேற்குக் கிளைமொழி

    4. தெற்குக் கிளைமொழி



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 16:08:48(இந்திய நேரம்)