Primary tabs
-
1)
மாமல்லபுரத்து ஒற்றைக் கற்கோயில்கள் பற்றி ‘லாங்ஹர்ஸ்ட்’ (Long Hurest) கூறிய கருத்தினை எழுதுக.‘மாமல்லபுரத்து ஒற்றைக் கற்கோயில்கள் எல்லாம் அவன் காலத்திலிருந்த (செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப்பட்டு, மூங்கிற் கூரை அமைந்து வேலைப்பாடு கொண்ட செப்புத் தகடுகள் அறைந்த) கோயில்களைப் போன்றவையே என்பதைப், பார்த்ததும் கூறிவிடலாம்’ என்பது அவர் கருத்து.