தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 5)

    பண்டிதரின் குடும்பத்தார் மேற்கொண்ட ஆய்வுகள் யாவை?
    பண்டிதரின் மகன் டாக்டர். ஆ. வரகுணபாண்டியன் ஆய்ந்து வெளியிட்ட “பாணர் கைவழி யாழ்” என்ற ஆய்வு, பண்டிதரின் பேரன் து.ஆ.தனபாண்டியன் வெளியிட்ட இசைத்தமிழ் வரலாற்றுத் தொகுதிகள், புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள் போன்ற நூல்கள்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 13:36:29(இந்திய நேரம்)