Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)‘வீரத்தாய்’ - கதைக் கவிதையின் பா நலத்தைப் பாராட்டுக.
இலக்கணக் கட்டுப்பாடு இல்லாமல், கதை தழுவிய கவிதை வகையைச் சார்ந்தது ‘வீரத்தாய்’ காவியம். ஓரங்கக் கவிதை நாடகமாகவும் அதனைக் காண முடிகிறது. எதுகை, மோனைகளைச் சரளமாகக்கொண்ட கவிதை வரிகள் வீரத்தாயில் பரவிக்கிடக்கின்றன.