தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இதழ்களின் வரையறை

  • பாடம் - 2

    P20412 இதழ்களின் வரையறை

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    இந்தப் பாடம் இதழியல் வரையறை பற்றியது. இதழியல் வரையறையையும் இதழ்களின் வகைகளையும் வேறுபாடுகளையும் தக்க சான்றுகள் மூலம் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    • இதழியல் வரையறையை அறியலாம்.

    • இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையில் பகுத்துத் தக்க சான்றுகளுடன் வகைப்படுத்தப்படுவதை அறியலாம்.

    • தர அடிப்படையில் இதழ்களின் வகைகளை அறியலாம்.

    • உள்ளடக்க அடிப்படையில் இதழ்களை வேறுபடுத்துவதையும் அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:51:48(இந்திய நேரம்)