Primary tabs
-
4.4 தொகுப்புரை
மேலே கூறிய கருத்துகளினால் நிழற்படங்கள், ஓவியங்கள் ஆகியவை இதழ்களின் வளர்ச்சிக்கு எங்ஙனம் உதவுகின்றன என்பதை அறிந்தோம். இதழ்களில் சுவையூட்டும் பகுதிகள், ஆர்வமூட்டும் பகுதிகள் எவை என்றால் இப்படங்கள்தாம் என்று கூறலாம்.
பாமரர், சிறுவர், பெரியோர் என அனைவரையும் கவர்பவை இவை.
1.எந்தெந்தச் செய்திகளில் நிழற்படங்கள் தவறாமல் இடம் பெறுகின்றன?2.இதழ்களில் கருத்துப் படங்கள் (Cartoons) குறித்துச் சிறு குறிப்பு வரைக.3.சித்திரக் கதைகள் குறித்து எழுதுக.4.எத்தகைய இதழ்களில் நவீன வகை ஓவியங்கள் இடம் பெறுகின்றன?5.துணுக்குப் படங்களின் பயன் யாது?