தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4. எத்தகையோர் உலகத்திலுள்ளோர் உள்ளங்களில்
    வாழ்வார்கள்?

    மனத்தளவில் கூடப் பொய்யானவற்றை நினைக்காத சான்றோர்கள்
    உலகத்தில் உள்ளோர் உள்ளங்களில் எல்லாம் வாழ்வார்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:58:16(இந்திய நேரம்)