தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. உண்மையான விளக்கு என்று வள்ளுவர் எதைக்
    குறிப்பிடுகின்றார்?

    பொய் பேசாது உண்மை பேசுதலே, உண்மையான விளக்கு என்று
    வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஏன் என்றால், பொய்யாமை,
    அகமாகிய உள்ளத்திலுள்ள, தீமையாகிய இருளை நீக்கும். எனவே
    பொய்யாமையே உண்மையான விளக்கு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:58:20(இந்திய நேரம்)