தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. கல்லாதார் தம் சுற்றத்தாருக்குப் பாரமாவதைக் காட்டும்
    உதாரணத்தை விளக்குக.

    கல்லாதவர் பயிரிட முடியாத உவர் நிலம் போன்றவர் என்கிறார்
    வள்ளுவர்.

    உவர் நிலத்தில் எந்தப் பயிரும் முளைக்காது. முளைத்தாலும்
    பயன்தராது. அந்த நிலத்தால் எந்தப் பயனும் இல்லை. கல்லாதவர்
    உவர் நிலம் போல் பயனில்லாதவர். பயன் எதுவும் இல்லாத
    கல்லாதவர், சுற்றத்தார்க்குப் பளுவாகவே அமைந்துள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:17:59(இந்திய நேரம்)