தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. பஞ்சமரபு பெயர்க்காரணம் உரைக்க.

        பஞ்சமரபு இசை, வாக்கியம், தாளம், நிருத்தம், அவிநயம் ஆகிய ஐந்து பொருள்களின் மரபுகளைப் பற்றிக் கூறுவதால் பஞ்சமரபு என்று அழைக்கப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:06:03(இந்திய நேரம்)