தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. திருப்பல்லாண்டு என்பதன் விளக்கத்தைத் தருக.

        இறைவனை உளம் உருக நினைந்து, அடியார்கள்
    நலம் பெறுவதற்காக இறைவனுக்குப் பல்லாண்டு பாடியது
    திருப்பல்லாண்டு ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:24:22(இந்திய நேரம்)