தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. நம்பியாண்டார் நம்பி பாடிய நூல்களில் மூன்றினைக்
      குறிப்பிடுக.

        திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை,
    திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார்
    திருமும்மணிக்கோவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:24:30(இந்திய நேரம்)