தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. திருவுந்தியார் நூலின் பெயர்க்காரணத்தை இரண்டு
      தொடர்களால் கூறுக.

        உந்தீ என்பது உந்துதலைக் குறிக்கும். பெண்கள்
    விளையாட்டுக்களில் காலை உந்தி விளையாடும் விளையாட்டு
    உந்தி     விளையாட்டாகும்.     இந்த     விளையாட்டை
    விளையாடும்பொழுது     பெண்கள்     பாடிக் கொண்டு
    விளையாடுவர். அப்பாடல்கள் மூலம் தத்துவக் கருத்துகள்
    விளக்கப் படுவதால் இந்நூல் திருவுந்தியார் எனப் பெயர்
    பெற்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:26:34(இந்திய நேரம்)