Primary tabs
-
4.0 பாட முன்னுரை
இந்தப் பாடத்தில் சமண சமய தத்துவங்களையும் அச்
சமயத்தாரின் ஒழுக்கங்களையும் சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.
இப்பாடம், முனைவர் க.ப. அறவாணன் அவர்கள் எழுதிய
'சைனரின் தமிழிலக்கண நன்கொடை', ஆராய்ச்சிப் பேறிஞர்
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'சமணமும் தமிழும்' ஆகிய
நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.