Primary tabs
-
P20234 தத்துவ விளக்கமும் சமணர்களின்
ஒழுக்கங்களும்
சமண சமயத் தத்துவங்களையும், ஒழுக்கங்களையும்
கூறுகிறது. நவபதார்த்தம் என்று கூறப்படும் ஒன்பது
பொருள்களை முழுமையாக விளக்கிக் காட்டுகிறது. சமணத்
தத்துவங்களைச் சுட்டும் சுவஸ்திகம் என்பதை விளக்கிக்
காட்டுகிறது. துறவறத்தார், இல்லறத்தார் ஆகிய இரு
பிரிவினருக்கும் உரிய ஒழுக்கங்களை விரிவாக விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?- சமண சமயத்தின் அடிப்படைக் கருத்துகளை அறிந்து
கொள்ளலாம். - இல்லறம், துறவறம் ஆகிய இரு பிரிவுகளுக்கும் உரிய
ஒழுக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம். - செய்ய வேண்டியவை, விலக்க வேண்டியவை
ஆகியவற்றை விரிவாக அறியலாம். - உயிருள்ள பொருள், உயிரில்லாத பொருள் ஆகியவற்றின்
வேறுபாடுகளை விளங்கிக் கொள்ளலாம்.
- சமண சமயத்தின் அடிப்படைக் கருத்துகளை அறிந்து