Primary tabs
-
P20235 பழந்தமிழ் நாட்டில்
புத்தர் வழிபாடும் நெறிமுறைகளும்
புத்தர் பிரானின் வாழ்க்கையைச் சுருக்கமாகக்
கூறுகிறது. பழந்தமிழ்நாட்டில் புத்தர் வழிபாடு நடைபெற்ற
தன்மை பற்றியும் புத்தர் போதித்த நெறிகள் பற்றியும்
விவரிக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தைப் படிப்பதால் கீழ்க்காணும்
செய்திகளைத் தெளிவுற அறிந்து கொள்ளலாம்:- புத்தரின் வாழ்க்கை வரலாறு.
- தமிழகத்தில் பௌத்தம் வளர்ந்தது பற்றிய அறிமுகம்.
- புத்தர் வழிபாடு தமிழகத்தில் நிகழ்ந்தமை.
- புத்தர் போதித்த பௌத்த நெறிகள், திரிபிடகம்,
விநயபிடகம், அபிதம்ம பிடகம், சூத்திர பிடகம் பற்றிய
செய்திகள். - தேரவாத, மகாயான பௌத்தங்கள் குறித்த செய்திகள்.